LOADING...

இது

எல்லோருக்குமான
நமக்கான
அனைவருக்குமான

வெற்றி

அனைவருக்கும் உகந்த இலங்கையை கட்டியெழுப்ப தம்மை அர்ப்பணித்துள்ள, சஜித் பிரேமதாச அவர்களின் உத்தியோகபூர்வ பிரச்சார இணையப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கின்றோம்

அனைவருக்கும் உகந்த இலங்கையை கட்டியெழுப்ப தம்மை அர்ப்பணித்துள்ள, சஜித் பிரேமதாச அவர்களின் உத்தியோகபூர்வ பிரச்சார இணையப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கின்றோம்

முற்போக்கான கொள்கைகள் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியினால், இலங்கையை மாற்றியமைக்கத் துணிந்த அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவர்.

எமது தேசம் நெருக்கடியான சூழ்நிலைக்கு முகங்கொடுத்துள்ள சந்தர்ப்பத்தில், வகுப்பு, இனம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட நோக்கத்தை செயற்படுத்த சஜித் முன்வந்துள்ளார். ஒற்றுமை மற்றும் உள்ளடக்கத்தை ஊக்குவித்து கட்டியெழுப்பும் அர்ப்பணிப்புடன், அனைத்து குடிமக்களுக்கும் உரித்துடையதான மற்றும் வாழ்வதற்கு உகந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டியது முக்கியமானது என்பதில் அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.

நீண்ட காலமாக ஒரு சிலருக்கு மாத்திரமே அனுகூலமான கொள்கைகளைக் கொண்டு, இலங்கை இயங்குவதுடன், அதனால் பெருமளவு சமத்துவமின்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமது பயனுக்காக தேசத்தின் ஒழுங்கை சீர்குலைத்துள்ளவர்களிடமிருந்து நாட்டை மீட்டெடுக்க சஜித் உறுதிபூண்டுள்ளார்.சமத்துவமான கொள்கைகளை இவர் பின்பற்றுவது மாத்திரமன்றி, அனைவரையும் முன்னேற்றி,பகிரப்பட்ட சுபீட்சத்தை ஏற்படுத்தி, ஒவ்வொரு குரலும் செவிமடுக்கப்படுவதை உறுதிசெய்யும் கொள்கைகளையும் கொண்டுள்ளார்

அனைவருக்குமான இலங்கையை கட்டியெழுப்புவோம்

எம்முடன்இணைந்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள்