கல்வி, சுகாதார சேவைகள் மற்றும் சமூக சேவைகளுக்காக அனைத்து பிரஜைகளுக்கும் சமமான நுழைவை உறுதி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன் "பிரபஞ்சம்" மற்றும் "மூச்சு" போன்ற நவீன கருத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பைப் பெற்று பாலின சமத்துவம் மட்டுமன்றி எந்தவொரு பொதுமக்கள் குழுவும் விடுபடாதவாறு அனைவரும் வெற்றி பெறக்கூடிய தன்னிறைவு கொண்ட சமூகத்தை கட்டியெழுப்புவோம்.