டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் மூலம் அரச சேவையை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டு வினைத்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் நுழைவுகளை உறுதிப்படுத்தி அனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்வதற்கான தேர்ச்சி மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரச சேவையை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.