நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் பாதுகாப்பான இலங்கைக்காக, தேசிய பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதோடு, ஜனநாயகத்தை வலுப்படுத்துதல், நல்லிணக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் அனைத்து பிரஜைகளின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.