புதிய சட்டத்தின் ஏற்பாடுகளின்படி இலங்கை மத்திய வங்கியின் (CBSL) சுயாட்சியை மதிக்கும் அதே வேளையில், அதன் பணவீக்க இலக்கை அடைவதற்கான பொறுப்புக்கூறலுக்கு வங்கியைக் கட்டுப்படுத்துவோம். மேலும், சர்வதேச அளவில் போட்டித்தன்மை வாய்ந்த அந்நியச் செலாவணி விகிதம் மற்றும் குறைந்த, நிலையான வட்டி விகிதங்களை உறுதி செய்ய ஆதரவளிப்போம்.